சிங்களப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!
தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கைப் பொருள் களைப் புறக்கணிப்போம்” என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது சிரிலங்கா உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
சிரிலங்கா உற்பத்தியாகும் பிஸ்கட், சொக்கலேட், மருந்துப் பொருள்கள், தேயிலை உட்பட அனைத்துக்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
The Special Officer in charge of the oldest consumer cooperative society in the State, TUCS (Triplicane Urban Cooperative Society) – which runs a chain of provisions stores and public distribution shops in Chennai – issued orders to have Sri Lankan products removed from all its outlets with immediate effect following a representation made to him by Tamil activists.
Two activists from the Boycott Sri Lanka Team (Tamil Nadu) met R G Sakthi Saravanan, the Special Officer, TUCS, Tuesday, after seeing Sri Lankan made biscuit packets available for sale at some TUCS outlets in Chennai.
Rajkumar Palaniswamy, organizer of Boycott Sri Lanka Team, said they submitted a written complaint to Sakthi Saravanan protesting the sale of Lankan products in TUCS outlets pointing out that Tamil Nadu government had passed a resolution last year in the assembly demanding economic sanctions against the Mahinda Rajapaksa government.
|
The letter stated: “We were shocked to know that TUCS stores in Chennai are selling products such as biscuits and chocolates that are made in Sri Lanka. You must be aware that the Tamil Nadu government has already passed a resolution in Tamil Nadu assembly recommending imposition of economic embargo on Sri Lanka because of the genocide committed by Sri Lanka on Tamils.
“Therefore it is duty of Tamils to ensure that we do not buy or sell any Sri Lankan products inside Tamil Nadu. Please stop selling of Sri Lankan products at the earliest from all TUCS stores.”
When contacted Sakthi Saravanan confirmed the incident and said his purchase team had procured the Lankan products from a local dealer.Rajkumar said the official at once summoned the purchase manager and instructed him to remove all Lankan products from TUCS outlets with immediate effect.
“They were being sold in about 10 outlets in the city. As soon as the matter was brought to my notice, I issued instructions to have the products removed from the shelves,” he said. – TWL Bureau