வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் – கனடா
அமரர் திரு கோணநாயகம் செல்வநாயகம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு
அன்பின் வல்வை அன்பர்கள் , சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் செல்வநாயகம் மாஸ்டரிடம் சாரணீயப் பயிற்சி பெற்ற அன்பர்கள் அனைவரையும் அன்னாரின் அஞ்சலிக்கூட்டத்துக்கு வருகைதருமாறு கேட்டுக் கொள்கிறோம் .
அஞ்சலி நிகழ்வு March 3 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கீழ்வரும் முகவரியில் இடம் பெறும்.
Address: 3 Rowntree Road
Toronto ON M9V 5G8
Date : March 3 Sunday
Time : 4 pm
இது Condo Hall இல் இடம் பெறுகிறது வாயிற் காப்பளரிடம் Condo Hall இற்கு போவதாக கூறினால் அவர் அனுமதி வழங்குவார்.
நன்றி
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் – கனடா













Leave a Reply