பருத்தித்துறை பிரதேச செயலக கரப்பந்து வல்வை வி.க மகளிர் அணி இரண்டாமிடம்
பருத்தித்துறை பிரதேச செயலக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது இன்றைய தினம் (01/03/2019) அன்று பருத்தித்துறை மாதனை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது..பருத்தித்துறை யுனைட்டைட் உடனான இறுதியாட்டத்தில் பலமான போராட்டத்திற்கு மத்தியில் 25:21,25:17 என்ற செற்கணக்கில் வல்வை வி.க மகளிர் அணியானது இரண்டாம் இடத்தை தனதாக்கி கொண்டது
வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்
பருத்தித்துறை பிரதேச செயலக கரப்பந்து வல்வை வி.க மகளிர் அணி இரண்டாமிடம்















Leave a Reply