வல்வையின் இரத்த தான முகாமில் இரத்த தானம் வழங்கி ஓய்வு பெரும் செய்யயற்பாட்டாளர்களுக்குமான பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 03.03.2019

வல்வையின் இரத்த தான முகாமில் இரத்த தானம் வழங்கி ஓய்வு பெரும் செய்யயற்பாட்டாளர்களுக்குமான பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 03.03.2019

வல்வெட்டித்துறை நகர சபை ,பிரதேச வைத்தியசாலை நோயாயாளர் நலன்புரிச்சங்கம் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தானமுகாம் 03.03.2019 நடைபெற்றது.

வல்வையின் இரத்த தான முகாமும் இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் முதல் 100 பேருக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *