Search

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் 2019

வணக்கம்,
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ)
“வருடாந்த பொதுக் கூட்டம் 2019”
எதிர்வரும்
17/03/2019 ஞாயிற்றுக்கிழமை
Milton Hall
1Cooper Cres , Carshalton
SM5 2DL

 

எனும் முகவரியில் பிற்பகல் 6மணி முதல் 10மணிவரை நடைபெறும்.
உங்கள் அனைவரையும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம்
பிரித்தானியா



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *