Search

வல்வெட்டித்துறை மானாங்கானை அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்பாள் தேவஸ்தானம். புதிய வசந்த மண்டப.அடிக்கல் நாட்டுவிழா எதிர் வரும் வெள்ளிக்கிழமை (08.03.2019)அன்று அதிகாலை 6. 00 மணி தொடக்கம் 7.00 மணிவரையுள்ள சுப வேளையில் திருக்கல் நாட்டப்படும்.

வல்வெட்டித்துறை மானாங்கானை அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்பாள் தேவஸ்தானம்.

புதிய வசந்த மண்டப.அடிக்கல் நாட்டுவிழா
எதிர் வரும் வெள்ளிக்கிழமை (08.03.2019)அன்று அதிகாலை 6. 00 மணி தொடக்கம் 7.00 மணிவரையுள்ள சுப வேளையில் திருக்கல் நாட்டப்படும்.

இவ்வைபவத்திற்கு முன்னால் வட மாகாண சபை உருப்பினர்களான ச.சுகிர்தன்
M.K சிவாஜிலிங்கம் அவர்களும், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோ.கருணானந்தராசா அவர்களும், நகரசபை துனைத்தவிசாளர் ஆ.ஞானேந்திரன் அவர்களும், மற்றும் கிராம உத்தியோகத்தர் சி.தவனேஸ்வரன் அவர்களும் ,அபிவிருத்தி உத்தியோகத்தரான யோ.சுதாகர் அவர்களும், மற்றும் எமது ஊரைச்சேர்ந்த பெரியோர்கள், அன்பர்கள் சூழ இந்நிகழ்வு இடம்பெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றனர் ஆலய நிர்வாகத்தினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *