வல்வை தீருவில் 19 வயதின் கீழ் இரண்டாவது சுற்றில் ரேவடி வி.க வெற்றி

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுவிழா முதல் நிகழ்வு 19 வயதின் கீழ் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமாகியது 23.04.2019

இரண்டாவது சுற்றில் றெயின்போ எதிர் ரேவடி மோதி 04:00 என்ற கோலினால் ரேவடி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *