கடந்த ஏப்ரல் 6ம் திகதி கனடா முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் . வல்வை நலன்புரிச் சங்கம் கனடாவின் டொரோண்டோ நிர்வாக சபை பொதுக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது .
இக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது .
புதிய நிர்வாக சபை
ஆறுமுகம் ( தலைவர் ) 001 416 882 5438
கதி செல்வகுமார் (செயலாளர்) 001 647 9696 040
நிர்மல்குமார் ( பொருளாளர்)
கணேஷ்
மதியழகன்
சிவராமன்
உதயம்
நவஜீவன்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்
Email : kathiselvakumar@gmail.com