அமரர் கோணலிங்கம் அமுதலிங்கம்-31ம்நாள் நினைவுநாள் அஞ்சலி!
எங்கள் அன்புஉறவின் இழப்பின்போது ஆறாத்துயரத்தில் தவித்து நாம் நின்றவேளையில் நேரிலும்,தொலைபேசிமூலமும்
ஆறுதல்தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயம்கனிந்த நன்றிகளை இருகரம்கூப்பி தெரிவிப்பதுடன்
04.02.2012 அன்று நடைபெறஉள்ள அந்தியேட்டி நிகழ்விலும்
கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
31ம்நாள் அந்தியேட்டி நினைவு நிகழ்வு
காலம்: 04.02.2012 (சனிக்கிழமை)
முற்பகல் 11மணிமுதல் பிற்பகல் 5மணிவரை
இடம்:
NORTH MITCHAM ASSOCIATION
51, WOODLAND WAY,MITCHAM,CR4 2DZ
தகவல்: மனைவி,மக்கள்,சகோதரர்கள்,உற்றார்,உறவினர்கள்
தொடர்பு: உசா (மனைவி):0044 2086720598ஃ 0044 7828010464
ரஜீவன் (மகன்): 0044 7413783130
கணேஸ்(சகோதரன்):0044 7794427358
நந்தினி (மைத்துனி):0044 7940408524