Search

2003 -வல்வையர் ஒன்றுகூடல்-பிரித்தானியா!

2003ம்ஆண்டு வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியா கிளையால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் காட்சிகள் இவை.கப்பல்நிறுவஅதிபரும்,வல்வைஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கியவருமான திரு.தாமோதரம்பிள்ளை மணிவாசகர் அவர்களை பிரதமவிருந்தினராக அழைத்து கௌரவித்து நடைபெற்ற இந்த ஒன்றுகூடல் மிகச்சிறப்பாக நடைபெற்ற ஒரு வல்வையர்நிகழ்வாகும்.
எதிர்காலத்திலும் இத்தகைய ஒன்றுகூடல்களை ஒழுங்குசெய்வதன்மூலம் எமது மக்களுக்கிடையில் ஒருங்கிணைவையும் அறிமுகங்களையும் ஏற்படுத்தமுடியும் என்பது vvtuk.com இணையத்தினது தாழ்மையான வேண்டுகொளாகும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *