கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா.

கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா.

கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.வேட்டை திருவிழாக்காக இன்று இரவு 7 மணிக்கு வசந்தமண்டப பூசை நடைபெற்று புதிய குதிரை வாகனத்தில் அம்பாள் ஆரோகணித்து வெளிவீதியில் வேட்டை நடைபெறும்.

 

Leave a Reply

Your email address will not be published.