Search

மரண அறிவித்தல். பாலகிருஷ்னன் விமலேஸ்வரி மலர் அக்கா

மரண அறிவித்தல்.
பாலகிருஷ்னன் விமலேஸ்வரி மலர் அக்கா

யாழ்/ நெற்கொழு ஒழுங்கை ஊரிக்காடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி .கருமண்டபம்
இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட
ஆனந்தமயில் பாலகிருஷ்னன்
( பாலிஅண்ணா)
அவர்களின் மனைவி..
விமலேஸ்வரி மலர் அக்கா அவர்கள்.
இன்று ( 09.05..2019.) நள்ளிரவு. 1.40.
மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார்
இவர்.
கைலநாதன்.( கனடா )
கருணைமாலா ( இந்தியா)
கிருஷ்னநாதன் ( இலங்கை)
கல்பனா ( இந்தியா).
இவர்களின் தாயுமாவார்..
இவ்.அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்..
நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர்
அறியத்தரப்படும்.
தகவல்..மகள் கல்பனா..91.8056677223.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *