Search

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் இளங்கதிர்,சைனிங்ஸ்A அணிகள் வெற்றி

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட இன்றைய தொடர்

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர்அ சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்று மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய முதலாவது ஆட்டத்தில் இளங்கதிர்A அணியினை எதிர்த்து தீருவில் அணியும் ,மோதியது இதில் இளங்கதிர்A அணியானது 05:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் சைனிங்ஸ்A அணியினை எதிர்த்து ரேவடிB அணியும் மோதியது இதில் சைனிங்ஸ்A அணி 10:00 என்ற கோல்கணக்கில் சைனிங்ஸ்A வெற்றி பெற்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *