Search

தொடருந்து,பேருந்து ஆசை பிள்ளையார் தொடர்ந்து ஒளி சமிக்கை சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை நடைபெற்ற விபத்து ஆசை பிள்ளையார் தொடர்ந்து ஒளி சமிக்கை சந்தியில் நடைபெற்றுள்ளது

சம்பவமானது யாழ் தொடர்ந்து நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தொடர்ந்து ஆசை பிள்ளையார் தொடர்ந்து ஒளி சமிக்கை சந்தியில் திடீரென உட்புகுந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ ஸ்தலத்திலே சாரதி தூக்கியெறியப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு போலீசாரும் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டார்கள் தொடருந்து முன் பாதுகாப்பு பகுதி சேதம் அடைந்துள்ளது.

இச்சம்பவமானது சாரதியின் கவனயீனம் காரணமாகவே நடைபெற்றுள்ளது

பேருந்தின் ஒரு பகுதி கிட்டத்தட்ட 500மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு காணப்படுகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *