இறுதிகிரியை அறிவித்தல் விமலேஸ்வரி (மலர் அக்கா)
வல்வெட்டித்துறை நெற்கொழு ஒழுங்கை ஊரிகாட்டை பிறப்பிடமாகவும் திருச்சி கருமண்டபத்தை வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற ஆனந்தமயில் பாலகிருஷ்ணன் (வாலி அண்ணா)அவர்களின் மனைவி விமலேஸ்வரி (மலர் அக்கா)09.04.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்
இவர் கயிலைநாதன் கருணைமாலா கிருஷ்ணநாதன் கல்பனா அவர்களின் தாயும் ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியைகள் 12 5 2009 அன்றுந் மாலை 4 மணியளவில் கருமண்டபத்தில் அவர்களது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓயாமரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
விலாசம் கருமண்டபம் திருச்சி
தகவல் குடும்பத்தினர்
தொலைபேசி இலக்கம் 00918056677223














Leave a Reply