Search

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் இளங்கதிர்B,நேதாஜி அணிகள் வெற்றி பெற்று தகுதி காண் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் இளங்கதிர்B,நேதாஜி அணிகள் வெற்றி பெற்று தகுதி காண் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட இன்றைய தொடர்

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர்அ சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்று மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய முதலாவது ஆட்டத்தில் இளங்கதீர்B அணியினை எதிர்த்து சைனிங்ஸ்B அணி ,மோதியது இதில் இளங்கதீர்B அணியானது 03:00 என்ற கோல்கணக்கில் இளங்கதீர்B வெற்றி பெற்றறு.தகுதி காண் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இரண்டாவது ஆட்டத்தில் நேதாஜி அணியினை எதிர்த்து றெயின்போ அணி மோதியது இதில் நேதாஜி அணி 04:01 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றறு. தகுதி காண் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *