Search

வல்வை வருத்தப்படாத வாலிபர் சங்கம்-இளங்கதீர்A & உதயசூரியன், ரேவடிB & தீருவில் மோதவுள்ளன

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தும் ஐந்தாவது ஆண்டு நடத்துகின்ற வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

இன்றைய முதலாவது போட்டியில் இளங்கதீர்A  விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளன

இரண்டாவது உதைபந்தாட்டத்தில் ரேவடிB விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளன




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *