Search

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் இளங்கதிர்A, தீருவில் அணிகள் வெற்றி பெற்று 

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் இளங்கதிர்A, தீருவில் அணிகள் வெற்றி பெற்றது

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட இன்றைய தொடர்

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்று மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய முதலாவது ஆட்டத்தில் இளங்கதீர்A அணியினை எதிர்த்து உதயசூரியன் அணி ,மோதியது

இதில் இளங்கதீர்A அணியானது 10:01 என்ற கோல்கணக்கில் இளங்கதீர்A வெற்றி பெற்றறு.

இரண்டாவது ஆட்டத்தில் ரேவடிB அணியினை எதிர்த்து தீருவில் அணி மோதியது இதில் 03:02 என்ற கோல்கணக்கில் தீருவில் வெற்றி பெற்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *