Search

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் சைனிங்ஸ்,உதயசூரியன் அணிகள் வெற்றி பெற்றது

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் சைனிங்ஸ்,உதயசூரியன் அணிகள் வெற்றி பெற்றது

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட இன்றைய தொடர் 15.05.2019

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்று மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய முதலாவது ஆட்டத்தில் அணியினை சைனிங்ஸ் எதிர்த்து தீருவில்
அணி மோதியது

இதில் சைனிங்ஸ் அணியானது 04:01 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் ரேவடிB அணியினை எதிர்த்து உதயசூரியன் அணி மோதியது

இதில் 03:01 என்ற கோல்கணக்கில் உதயசூரியன் அணி வெற்றி பெற்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *