Search

பிரித்தானியா வல்வை நலன் புரிச்சங்க கல்விக்குழுவின் செயற்திட்டங்கள் 2019 திட்டம் 1 சிதம்பரக் கல்லூரியின் 2021 உயர்தர மாணவர்களின், குறிப்பாக கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கான ஊக்குவிப்புத்திட்டம். இன்று வழங்கப்பட்டுள்ளது. நிதி அனுசரனை சிதம்பர கணித போட்டி நிர்வாகம்

பிரித்தானியா வல்வை நலன் புரிச்சங்க கல்விக்குழுவின் செயற்திட்டங்கள் 2019
திட்டம் 1 சிதம்பரக் கல்லூரியின் 2021 உயர்தர மாணவர்களின், குறிப்பாக கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கான ஊக்குவிப்புத்திட்டம். இன்று வழங்கப்பட்டுள்ளது. நிதி அனுசரனை சிதம்பர கணித போட்டி நிர்வாகம்

 

பிரித்தானியா வல்வை நலன் புரிச்சங்க கல்விக்குழுவின் செயற்திட்டங்கள் 2019
திட்டம் 1
யா/வல்வை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்துடன்பிரித்தானியா வல்வை நலன் புரிச்சங்க கல்விக்குழு, மற்றும் சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகம்இணைந்து சிதம்பரக் கல்லூரியின் 2021 உயர்தர மாணவர்களின், குறிப்பாக கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கான திட்டம். இத்திட்டத்தில் கணித,விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளுக்கு புதிதாக சேர்ந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும்
• ரூபா.5000 பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு, அவர்கள் வங்கிப்புத்தகம் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும்
• இவர்களுக்கு ரியூசனுக்கு தேவையான நிதியுதவி
(ஒருவருக்கு மாதம் ரூபா.1000) வழங்கல்.
• அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் ( தலா ரூபா.3000 கணித,விஞ்ஞான பிரிவினர் ஒவ்வொருவருக்கும்)
• அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் ( தலா ரூபா.2000 தொழில்நுட்பப் பிரிவினர் ஒவ்வொருவருக்கும்)
• அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் ( தலா ரூபா.1000 கலை,வர்த்தகப் பிரிவினர் ஒவ்வொருவருக்கும்)
• கணித, விஞ்ஞன பிரிவு மாணவர்களுக்கான 20 பிரிவுகளுக்கான past papers புத்தங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *