Search

வல்வை முதியோர் சங்க பொது கூட்டம் J/390. இன்று அருளம்பலம் சரவணபகவான் தலைமையில் நடைபெற்றுள்ளது. 

வல்வை முதியோர் சங்க பொது கூட்டம் J/390. இன்று அருளம்பலம் சரவணபகவான் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டமானது நேதாஜி பொது Ôநோக்கு மண்டபத்தில் காலை 10.00மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இங்கு பல பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். கிரம சேவையாளர்,J/390 முதியவர்கள்,மற்றும் மக்கள் சார்ந்த அமைப்பு பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *