Search

வல்வையின் புதிய நிர்வாகம்

வல்வையின் புதிய நிர்வாகம்

இன்று நடைபெற்ற வல்வையின் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்…

தலைவர் :-பா.பிரதீபன்
உ.தலைவர்:- வி.விஸ்வரூபன்
செயலாளர்:-ஞா.ரசிகரன்
உ.செயலாளர்:-கி. கண்ணன்
பொருளாளர்:- ச.சண்முககதாஸ்

உதைப்பந்தாட்டம் அ. தலைவர் :- தருண்
உ.தலைவர்:-பிரசாந்த்

மென்பந்தாட்டம் அ.தலைவர் :-அ.ரொசான்
உ.தலைவர் ஜெ.பிரகதீஸ்

கரப்பந்தாட்டம் அ.தலைவர் :-சி.தர்சன்
உ.தலைவர் :-பிரசன்னா

தடகளம் அ.தலைவர்:-மா.மயூரன்

கழக உறுப்பினர்கள்
உதயசூரியன்:- த.சிவஞானம்
நேதாஜி:-உ.லக்ஸ்மன்
சைனிங்ஸ்:-இ.சுரேன்
இளங்கதிர்:- பிரசாந்த்
ரேவடி:- உலகராசா
றெயின்போ:-சோ.பிரகலாதன்
வல்வை ஒற்றுமை:-பாஸ்கர்
தீருவில்:-பொ.ஈஸ்வரலிங்கம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *