Search

மரண அறிவித்தல்-செல்லையா காஞ்சிமாவடிவேல் (காஞ்சியப்பா)

மரண அறிவித்தல்
மலர்வு 23-01-1928                      உதிர்வு 11-06-2019
செல்லையா காஞ்சிமாவடிவேல் (காஞ்சியப்பா)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்
மயிலியதனை  தொண்டமானாற்றை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா காஞ்சிமாவடிவேல் (காஞ்சியப்பா) அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செளந்தரியம்மாவின் பாசமிகு கணவர் ஆவார்.
அன்னாரை இழந்து தவிக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,பூட்டபிள்ளைகள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 ஈமைகிரிகைகள் :
13-06-19 வியாழக்கிழமை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து மயிலியதலினை மயானத்திற்கு  எடுத்து செல்லப்படும்.
தொடர்புகளுக்கு:
ரமேஸ்.  0094 77 443 0383  (இலங்கை)
             0044 7950 277616.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *