Search

வல்வெட்டித்துறை மூத்த பிஜைகளுக்கான மருத்துவமுகாம் 13.06.2019 நடைபெறுகின்றது.

வல்வெட்டித்துறை மூத்த பிஜைகளுக்கான மருத்துவமுகாம் 13.06.2019 நடைபெறுகின்றது.

வல்வெட்டித்துறை மூத்த பிஜைகள் சங்கம் J/390 வட கிழக்கினால் நடாத்தப்படுகின்றது.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை மூத்த பிரஜைகளுக்கான மருத்துவ முகாம் மேற்படி மருத்துவ முகாம் 13.06.2019ஆம் ஆண்டு வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை J/390 கிரம உத்தியோத்தர் அலுவலகத்தில் பொது நோக்கு மண்டபத்தில் .நடாத்தப்படுகின்றது

நடைபெறும் சேவைகள்

1.இரத்தப் பரிசோதனை

2.இரத்த அழுத்த பரிசோதனை

3. சிறுநீர்ப் பரிசோதனை

4. கண் பரிசோதனை வாசிப்பு மட்டும்

5. கொழுப்பு சம்பந்தமான (கொலஸ்ட்ரோல்)

கிராம சேவையாளர் பிரிவுகள் j/389 j/390 j/392 உள்ள 55 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

மூத்த பிரஜைகள் சங்கம் 390 வடகிழக்கு வல்வெட்டித்துறை




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *