Search

வல்வை விளையாட்டுக் கழக மாலுமிகள் உதை நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.

வல்வை விளையாட்டுக் கழக மாலுமிகள் உதை நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.

வல்வை விளையாட்டுக் கழக மாலுமிகள் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுடையிலான அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் தீருவில் வி.க மைதானத்தில் இரவு 9:00 மணியளவில் மின்னொளியில் நடைபெற்றது.

இவ் இறுதிப் போட்டியில் நேதாஜி எதிர் சைனிங்ஸ் அணிகள் மோதியது பரபரப்பான இறுதியாட்டத்தில் நேதாஜி வி.கழகம் 02:01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2ம் இடத்தினை பெற்றுக் கொண்ட சைனிங்ஸ் அணி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *