Search

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள் 53 மாணவச் செல்வங்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று கண்ணீர் மல்க நினைவு கூறப்பட்டது.பகுதி-02

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள் 53 மாணவச் செல்வங்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று கண்ணீர் மல்க நினைவு கூறப்பட்டது.

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவச் செல்வங்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று கண்ணீர் மல்க நினைவு கூறப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *