Search

காணாமல் போனோர் அறிவித்தல் கிருஸ்ணதாஸ் இளங்கோ வயது 34, வல்வெட்டித்துறை.

காணாமல் போனோர் அறிவித்தல் கிருஸ்ணதாஸ் இளங்கோ வயது 34, வல்வெட்டித்துறை.

கிருஸ்ணதாஸ் இளங்கோ வயது 34, வல்வெட்டித்துறை.
இவர் 13/08/2019 அன்று இறுதியாக வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தக்கடற்கரையில் பிப 09:30 மணியளவில் காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் இவரை காணவில்லை. கருணைகூர்ந்து இவரை எங்காவது கண்டாலோ அல்லது ஏதும் விபரம் தெரிந்தால் கீழுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல் குடுப்பத்தினர்
கிருஸ்ணதாஸ் (தந்தை) : 0776058975
மகேந்திரராணி: 0779036665
குட்டித்தம்பி: 0774191096




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *