Search

வல்வெட்டித்துறை ஊரணி புஷ்பநாதன் மீரா குடும்பத்தினரால் (P.லோகிதன்) பைபர் கதவு குடிசை கைத்தொழில் முயற்சி ஒன்றை செய்து வருகின்றார்கள்.

வல்வெட்டித்துறை ஊரணி புஷ்பநாதன் மீரா குடும்பத்தினரால் (P.லோகிதன்) பைபர் கதவு குடிசை கைத்தொழில் முயற்சி ஒன்றை செய்து வருகின்றார்கள்.

இவ்வகை குடிசை கைத்தொழில் நுகர்வோருக்கும் பாரிய நன்மை பயக்கும் வகையில் பைபர் கதவு உற்பத்தி மேற்கொள்கின்றார்கள் இவற்றுக்கு பாய், ஒட்டு மருந்து, பெயிண்ட், ஆகிய மூலப் பொருட்களாக கொண்டு கதவினை உற்பத்தி செய்து வருகின்றார்கள் இது நீண்ட கால பாவனையை கொண்டதாக இருப்பதால் நுகர்வோரை மிகவும் கவர்ந்துள்ளது.

பத்தாயிரம் ரூபா பெறுமதி தொடக்கம் அதன் அளவுகளின் வித்தியாசத்தினால் பெருமதி அதிகரிக்கும்.

தற்பொழுது இவ்வகை கதவுகள் நுகர்வோரை மிக மிக கவர்ந்து இருப்பதால் அதிகம் நாட்டம் காணக்கூடியதாக உள்ளது

நீங்களும் பயன் பெற்று பாருங்கள்.இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *