Search

வல்வை தனுஜா தொடர் போட்டிகளில் வெற்றி பெற்று 10ம்மாதம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் நடைபெற உள்ள போட்டிக்கு தெரிவாகி உள்ளார்.

வல்வை தனுஜா தொடர் போட்டிகளில் வெற்றி பெற்று 10ம்மாதம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் நடைபெற உள்ள போட்டிக்கு தெரிவாகி உள்ளார்.

17, 18ம் திகதி மகராஸ்டாமாநிலம் புனேயில் நடைபெற்ற பயத்திலான்,ரயத்லான் போட்டிகளில் பங்குபெற்ற தனுஜா ரயத்தினாலில் முதலாம்இடமும் பயத்தினாலில் இரண்டாம் இடம்பெற்று 10ம்மாதம் அமெரிக்காவில் உள்ள புளோரிடாமாநிலத்தில் நடைபெற உள்ள போட்டிக்கு தெரிவாகிஉள்ளார். இருந்தாலும் தனுஜாவிற்கு கடவுச்சீட்டு பிரச்சனை உள்ளது . இருப்பினும் அதற்குறிய முயற்சிகள் தனுஜாவின் வழக்கறிஞர் ஜான்சன்அண்ணா ஊடாக நடைபெருகிறது.

வல்வை தனுஜாவுக்கும் அவரது பெற்றோருக்கும் நலன்புரிச்சங்கம் வல்வை மக்கள் vvtuk.com இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *