Search

கண்ணீர் அஞ்சலி மரண அறிவித்தலும் கிருஸ்ணதாஸ் இளங்கோ

கண்ணீர் அஞ்சலி மரண அறிவித்தலும்
கிருஸ்ணதாஸ் இளங்கோ

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணதாஸ் இளங்கோ கடந்த 13.08.19 அன்று இரவு அகால மரணமானார்.

அன்னார் திரு.கிருஸ்ணதாஸ், அமரர் கமலாதேவியின் மகனும்,

அமரர் நாகலிங்கம் இரத்தினம்மா, அமரர் கந்தசாமி (ஓய்வு பெற்ற தபால் அதிபர்) தங்கரத்தினம் ஆகியோரின் பேரனும்,

இளஞ்செழியனின் அன்புத் தம்பியும்,

செல்வரதியின் மைத்துனரும், இளநிலாவின் பாசமிகு சித்தப்பாவும்,

இராசவேல் இலச்சுமிதேவியின் (திருச்சி) பெறாமகனும்,

தங்கவடிவேலின் மருமகனும் ஆவார்.

தகவல்
திரு.கிருஸ்ணதாஸ்
அரசடி வீதி
நெடியகாடு
வல்வெட்டித்துறை

அன்னார் கடந்த 13.08.2019 அன்று ஊறணி தீர்த்த கடற்கரை பகுதியில் காணவில்லை என இனையத்தளங்களில் அறிவிப்பு செய்து தேடப்பட்ட கிருஸ்ணதாஸ் இளங்கோ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீரில் மூழ்கி இறந்ததாக அறியப்படுகின்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

தொடர்புகட்கு
திரு.கிருஸ்ணதாஸ் – 0094776058975
கி.இளஞ்செழியன் – 00447469718585
மு.ராசவேல் – 00919894419920
ஜெ.பாமினி – 00447565528399
தங்கவடிவேல் – 004799224543




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *