Search

யா/வல்வை மகளீர் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களால் மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நாடகம் ஒன்று மிக சிறப்பாக வல்வை சந்தியில் பெருமளவு இளைஞர் யுவதிகள் சூழ்ந்து பார்க நடைபெற்றுள்ளது.

யா/வல்வை மகளீர் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களால் மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நாடகம் ஒன்று மிக சிறப்பாக வல்வை சந்தியில் பெருமளவு இளைஞர் யுவதிகள் சூழ்ந்து பார்க நடைபெற்றுள்ளது.

திறமையான நடிப்பும் இயல்பாகவே வந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இளைஞர் யுவதிகளை காக்கும் பொருட்டு
தங்களையும் துச்சமென மதித்து வீதி வந்து சமூதாயகத்தை காக்க விழிப்புணர்வை ஏற்படுத்திய இம்மாணவர்களுக்கும் இவ்வகை விழிப்புணர் நாடகத்தை நெறி ஆழ்கை செய்த ஆசிரியர்களுக்கும் அவர்களுடைய அதிபர் அவர்களுக்கும் வல்வை மக்களின் சார்பாகவும் நலன்புரிச்சங்கம் சார்பாகவும் எமது இணையம் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *