Search

தென்கொரியாவில் எதிர் வரும் 28.08.2019 -01.09.2019 வரை நடைபெறும் கபடிப் போட்டியில் இலங்கை தேசிய அணியில் யாழ் மாவட்ட கபடி சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய செல்வி. வி.டிலக்ஷனா(சண்டிலிப்பாய்),செல்வி. இ.பிரியவர்னா(கரவெட்டி) ஆகிய இரு வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

இவர்களுக்கும் இவ்வீராங்கனைகளை பயிற்றுவித்த பயிற்சியாளர்களுக்கும் எமது வல்வை மக்கள் வல்வை நலன்புரி சங்கம் இணையம் வாழ்த்துக்களும் பராட்டுகளும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *