Search

வல்வை தீருவில் 35 வயதுக்கு மேற்பட்டோர் உதை-தீருவில் அணியை சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றிகொண்டு சாம்பியனானது றெயின்போ அணி.

வல்வை தீருவில் 35 வயதுக்கு மேற்பட்டோர் உதை-தீருவில் அணியை சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றிகொண்டு சாம்பியனானது றெயின்போ அணி.

வல்வை தீருவில் விளையாட்டு கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்டச் சுற்றுத்தொடரில் இன்று இறுதியாட்டத்தில் தீருவில் மற்றும் றெயின்போ அணிகள் மோதின.

சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்திய இரு அணிகளும் இறுதியில் 2:2என்ற கோல் கணக்கில் போட்டி சமனிலை அடைய தொடர்ந்து இடம்பெற்ற சமனிலை தவிர்ப்பு உதையில் வெற்றியை பதிவு செய்தது வல்வை றெயின்போ அணி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *