Search

யாழ்ப்பாணத்தில் நேற்று டொனாடோ என்ற சுழல் சூறாவளி ஏற்பட்டுள்ளது.பண்ணைக் கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த சூறாவளி வானத்தில் தென்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் நேற்று டொனாடோ என்ற சுழல் சூறாவளி ஏற்பட்டுள்ளது.பண்ணைக் கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த சூறாவளி வானத்தில் தென்பட்டுள்ளது.மிகவும் நீளமான டொனாடோ சூறாவளி யாழ்ப்பாண மக்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுத்துள்ளது.டொனாடோ புயலை பதிவு செய்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளளர். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *