Search

அந்தியேட்டி அழைப்பிதழ் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)

அந்தியேட்டி அழைப்பிதழ் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)

தோற்றம்:19/08/1974 மறைவு:23/09/2019

மகேந்திரராஜா பாலமுரளி (லவன்) அவர்களின் அந்தியட்டி கிரிகைக்கான அழைப்பிதழ் அமரத்துவம் அடைந்த திரு. மகேந்திரராஜா பாலமுரளி அவர்களது அந்தியட்டி கிரிகை பூசைகள் 23/10/2019 புதன்கிழமை , காலை 09:00 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெற உள்ளது .

அதனை தொடர்ந்து பின்வரும் விலாசத்தில் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

GREENFORD PARK COMMUNITY HALL
18 Queen’s Ave,

Greenford UB6 9BX
(காலை 11:00 முதல் மாலை 16:00 வரை)

தனிப்பட்ட முறையில் இவ்வறிவித்தல் அறிவிக்காதபடியால் இவ்வழைப்பினை உறவினர் , நண்பர்கள் அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(குடும்பத்தில் நடந்த இந்துயர நிகழ்வு அறிந்து தொலைபேசியூடாகவும் , நேரிலும் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்)
நன்றி

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்
UK 07508049502
UK 02085719244




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *