Search

மரண அறிவித்தல் குணசுந்தரம் ஶ்ரீசுந்தர்

மரண அறிவித்தல் குணசுந்தரம் ஶ்ரீசுந்தர்

கனகத்திவடலி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது ஊறணி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட குணசுந்தரம் ஶ்ரீசுந்தர் அவர்கள் நேற்றைய தினம்(28.10.2019) திங்கள் கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் அமரர் குணசுந்தரம் செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

அமரர் வெங்கடாச்சலம் இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகன்யா, அனுசா, சௌமியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறேம்குமார், தர்மராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருவிழி, சுவஸ்தி ஆகியோரினது பாசமிகு பேரனும்,

இந்திராணி, விசியரட்ணம் ஆகியோரினது அன்பு மைத்துனரும்,

ஞானவதி, செல்வச்சுந்தரம், விஜயசுந்தரம், ஜெயசுந்தரம், ரதி, யசோதரன் ஆகியோரினது பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை 30.10.2019 புதன் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிஜைக்காக பி.ப 4:00 மணி அளவில் ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு-:

சுகன்யா(மகள்) 0770449322

ராஜா(மருமகன்) 0778000152




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *