Search

மரண அறிவித்தல் சிவநாதன் ரெத்தினேஸ்வரி (ரெத்தினா)

மரண அறிவித்தல் சிவநாதன் ரெத்தினேஸ்வரி (ரெத்தினா)

சிவகுருநாதபிள்ளை அரியரத்தினம் தம்பதிகளின் நான்காவது மகள் சிவநாதன் ரெத்தினேஸ்வரி (ரெத்தினா) இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் அமரர் ராஜ்குமார்.அமரர் சி.நிமலன்(குட்டி) திரு.மணிவண்ணன் திரு.உலகராசா ஆகியாரின் அன்புத் தாயும் சித்ரா சிவகரன் கௌசி ஆகியோரின் மாமியாரும் மற்றும் திலக்ஷன் தனுஷன் கலக்ஷன் இனியவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் இராஜேஸ்வரி தங்கேஸ்வரி புவனேஸ்வரி அமரர் உலகராசா உலகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகளுக்காக மாலை 5.00 மணியளவில் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஊறனி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *