Search

மரண அறிவித்தல் திரு.இராசமாணிக்கம் சிவலிங்கம் (மகாலிங்கம் அப்பா )

மரண அறிவித்தல் திரு.இராசமாணிக்கம் சிவலிங்கம் (மகாலிங்கம் அப்பா )

ஐயாச்சி சிவலிங்கம் (என்கிற மகாலிங்கம் அப்பா ) இன்று 07.12.2019 அதிகாலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார். நாளை 08.12.2019 வீட்டில் கிரிகைகள் நடைபெற்று மதியம் 2 மணி அளவில் எடுத்துச்செல்லபட்டு ஓயாமறி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

தகவல் –
உமாராணி குமரேஸ்வரன் 9944129294,
தேவன் பாஸ் 9444061893
வினோத் 9790156914




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *