Search

இறுதிக்கிரியை அறிவித்தல்– அமரர் ஜெயக்குமார் ரஜினி

மரண அறிவித்தல் – அமரர் ஜெயக்குமார் ரஜினி

அமரர் ஜெயக்குமார் ரஜினி
பிறப்பு : 05.05.1968                                       இறப்பு : 08.12.2019

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் ரஜினி அவர்கள் 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிற்றம்பலம் கோகிலகானம் ஆகியோரின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும் ஜெயக்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்ஆவார்.

அன்னார் சுகன்ஜா, உதயகுமார், ஜெயதர்சினி, சுதாகர் ஆகியோரின் பாசமிகு தாயும் வினோத்தின் அன்பு மாமியாரும் சிலம்பரசன், நித்தீஸ், கரீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னார் சாரதா, சுதர்ஷன் (குயிலி), நளினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் நம்பிராஜ், கயேந்திரகுமாரி, கெங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் இல்லத்தில் நடைபெற்று காலை  11.00 ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்ப்பட்டு தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்க்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *