சென்னை: வகுப்பில் ஆசிரியை ஒருவர் மாணவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சென்னை பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள மேரீஸ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வகுப்பில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை 9ஆம் வகுப்பு இந்திப் பாடம் நடத்திக் கொண்டியிருந்தார், அப்போது முகமது இர்பான் என்ற மாணவன், ஆசிரியை கத்தியால் குத்தினான். இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Postகாசுக்காக இரகசியமாக கைகோர்த்த கலைஞரும் ஜெயாவும்..
Next Postஐ நா பொதுச்செயலர் மீது ஷு வீச்சு: 50 பேர் கைது