Search

1 ம் ஆண்டு நினைவு அஞ்சலி கமலவதனா சாந்தமூர்த்தி

1 ம் ஆண்டு நினைவு அஞ்சலி
கமலவதனா சாந்தமூர்த்தி

திதி 18/01/2020

முழுக்குடும்பசுமையையும் தலைமேல் சுமந்து
எமக்காக வாழ்ந்து வழிநடத்திய
அன்புத் தெய்வமே எம்மைவிட்டுப் பிரிந்து
ஆண்டொன்று ஆனதம்மா
அகலவில்லை உங்கள் பிரிவின் சோகம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

18/01/2020 சனிக்கிழமை அன்று நடைபெறும் சமய நிகழ்விலும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார் உறவினர் நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

காந்தி வீதி
வல்வெட்டித்துறை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *