Search

மரண அறிவித்தல்  கதிரவேற்பிள்ளை சீதாலக்ஷ்மி

மரண அறிவித்தல்
கதிரவேற்பிள்ளை சீதாலக்ஷ்மி

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை சீதாலக்ஷ்மி 18.01.2020 இன்று ஞாயிற்றுகிழமை 93 வது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,

சுபாஸ் சந்திரபோஸ், சரத்சந்திரபோஸ், அரிச்சந்திரபோஸ், மலர்ரோகினி, காந்திமதி, பத்மாவதி, அமரர் ரவிச்சந்திரபோஸ், செல்வச்சந்திரபோஸ், இந்திராணி, ஞானச்சந்திரபோஸ், யோகச்சந்திரபோஸ், பானுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜலக்ஷ்மி, தனலெட்சுமி, அமிர்தவதனா, அருமைச்சந்திரலிங்கம், முருகுபிள்ளை, விஜயகுமார், கீதா, செல்வரட்ணம் , ஜெயந்தி, சுபாசினி, கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அனிவிக்கப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *