Search

மரண அறிவித்தல் அமரர் வெற்றிவேல்பிள்ளை சக்திவேல்

மரண அறிவித்தல் அமரர் வெற்றிவேல்பிள்ளை சக்திவேல்
Retired Technical Administrator & Librarian (Institute of Surveying & Mapping, Diyatalawa)

தோற்றம் மறைவு
12.03.1941 07.01.2020
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேல்பிள்ளை சக்திவேல் அவர்கள் 07.01.2020 அன்று லண்டனில் காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வெற்றிவேல்பிள்ளை, மகமாசிஅம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கமலசுந்தரிஅம்மாவின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சித்திரலேகாவின்அன்பு கணவரும், குமரன்,லக்ஷ்மியின் அன்பு தந்தையும் சுவேந்தினி, பிரேமானந்தின் அன்பு மாமனாரும் வசின்யாவின் அன்புப் பேரனும்
செந்தித்துரை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஸ்பவதனா ,லக்ஷ்மிபாய்(நியூசிலாந்து), ஞானபண்டிதர்(கொழும்பு), கௌசல்யாதேவி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்

கிரியை
புதன்,22.01.2020 9.00AM-11.00AM
Bensham Hall
377Bensham Ln,Thornton Heath CR7 7ER, UK

தகனம்
புதன்,22.01.2020 12.00PM-12.30PM
Mitcham Road, London CR9 3AT, United Kingdom

தகவல்
குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *