Search

பூப்பாந்தாட்டத்தில் இரண்டாமிடத்தினை பெற்ற வல்வை மகளிர் அணி

பூப்பாந்தாட்டத்தில் இரண்டாமிடத்தினை பெற்ற வல்வை மகளிர் அணி

பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் பெருவிளையாட்டுக்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் நேற்றைய தினம்(08/02/2020) காலை அன்று இடம்பெற்ற பூப்பாந்தாட்ட இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்திடம் தோல்வியினை தழுவி வல்வை பெண்கள் அணியானது 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

மேலும் மாலை இடம்பெற்ற வலைப்பந்தாட்ட அரையிறுதியாட்டத்தில் 17:10 என்ற கணக்கில் நக்கீரன் அணியிடம் தோல்வியினை தழுவி இறுதியாட்ட வாய்ப்பினை இழந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *