Search

பூப்பாந்தாட்டத்தில் தங்கம் வென்ற நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக ஆண்கள் அணி

பூப்பாந்தாட்டத்தில் தங்கம் வென்ற நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக ஆண்கள் அணி

பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் பெருவிளையாட்டுக்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் நேற்றைய தினம்(09/02/2020) காலை அன்று இடம்பெற்ற ஆண்களுக்கான பூப்பாந்தாட்ட இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினை வீழ்த்தி வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக அணி முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *