Search

வல்வை உதை-இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் மணற்காடு சென்அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் 3.0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 11.02.2029

வல்வை உதை-இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் மணற்காடு சென்அன்ரனிஸ்
விளையாட்டுக்கழகம் 3.0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 11.02.2029

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றன பொலிகை ஒற்றுமை மற்றும் மணற்காடு சென்அன்ரனிஸ் அணிகள்

தொடர்ந்து நடைபெற்ற மற்றைய போட்டியில் நவசக்தி விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் மோதியது.

ஆட்ட நேர முடிவில் மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் 3.0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு தெரிவானது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *