Search

வல்வை உதையின்-இன்றைய ஆட்டத்தில் வடமராட்சி நாச்சிமார் கோவிலடி ஶ்ரீ அம்பாள் அணியினை எதிர்த்து அல்வாய் நண்பர்கள் அணியும் , உதயதாரகை அணியினை எதிர்த்து வல்வெட்டி ஒற்றுமை அணியும் மோதவுள்ளது.13.02.2020

வல்வை உதையின்-இன்றைய ஆட்டத்தில் வடமராட்சி நாச்சிமார் கோவிலடி ஶ்ரீ அம்பாள் அணியினை எதிர்த்து அல்வாய் நண்பர்கள் அணியும் ,

உதயதாரகை அணியினை எதிர்த்து வல்வெட்டி ஒற்றுமை அணியும் மோதவுள்ளது.13.02.2020

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர் .

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்றை தினம்(13/02/2020) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில்

வடமராட்சி நாச்சிமார் கோவிலடி ஶ்ரீ அம்பாள் அணியினை எதிர்த்து அல்வாய் நண்பர்கள் அணியும் ,

அதனைத்தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் கற்கோவளம் உதயதாரகை அணியினை எதிர்த்து வல்வெட்டி ஒற்றுமை அணியும் மோதவுள்ளது…

அனைத்து உதைபந்தாட்ட ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்…

பிரவேசம்:− 30 ரூபா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *