Search

மரண அறிவித்தல் திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்

மரண அறிவித்தல்
திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்

பிறப்பு 23/04/1951 இறப்பு 13/02/2020

புதுவளவு வேம்படி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு தங்கவேலாயுதம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகன் ஞானச்சந்திரலிங்கம் அவர்கள் 13/02/2020 இயற்கை எய்தினார்.

14/02/2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் புதுவளவு இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று. அதன் பின்னர் ஊறணி இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு-: 0778579964




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *