Search

வல்வை உதை-பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து மாதகல் நியூஸ்ரார் அணியும்,அச்சேழு வளர்மதி அணியினை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணியும் மோதவுள்ளது..

வல்வை உதை-பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து மாதகல் நியூஸ்ரார் அணியும்,அச்சேழு வளர்மதி அணியினை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணியும் மோதவுள்ளது.

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் நாளைய தினம் (16/02/2020) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து மாதகல் நியூஸ்ரார் அணியும்

அதனைத்தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் அச்சேழு வளர்மதி அணியினை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணியும் மோதவுள்ளது..

அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களையும் அன்போடு அழைக்கின்றோம்..
பிரவேசம்:−30 ரூபா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *