Search

வல்வை உதையின் நாளைய ஆட்டங்கள் – பொலிகை பாரதி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து பூநகரி இளைஞர்வட்டம் (கிளிநொச்சி) அணியும் அதனை மாலை 4.00 மணிக்கு அல்வாய் மனோகரா அணியினை எதிர்த்து ஸ்டார் ஈகிள்ஸ்(கிளிநொச்சி) அணியும் மோதவுள்ளது.

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர் .

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் நாளைய தினம் (17/02/2020) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் பொலிகை பாரதி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து பூநகரி இளைஞர்வட்டம் (கிளிநொச்சி) அணியும் அதனைத்தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் அல்வாய் மனோகரா அணியினை எதிர்த்து ஸ்டார் ஈகிள்ஸ்(கிளிநொச்சி) அணியும் மோதவுள்ளது..

அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களையும் அன்போடு அழைக்கின்றோம்..
பிரவேசம்:−30 ரூபா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *